கோவிலைத் திறக்கும்படி போராட்டம்

கோவிலைத் திறக்கும்படி போராட்டம்

1 mins read
aab4baf0-7bdc-488d-9524-f71e6f7e796c
-
Google News Preferred Icon

விழுப்புரம்: தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத் தலங்கள், கோவில்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களை பக்தர்கள் வழிபாட்டிற்காகத் திறக்கக்கோரி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தலைகீழாக நின்றும் ராமேஸ்வரத்தில் கற்பூரம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டும் செஞ்சி பழனி பாதவிநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களி லும் போராட்டம் தொடர்ந்தது.