மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணகி நகர் சுவரோவியங்கள்

மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணகி நகர் சுவரோவியங்கள்

1 mins read
47f38684-6fa9-4fcb-8110-1ea62e4053bd
-
Google News Preferred Icon

உதிர்ந்த வண்ணமும் இடிந்த சுவருமாய் இருந்த கண்ணகி நகர் வட்டாரம் பளிச்சென்ற சுவரோவி யங்களோடு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

இந்த நகரைச் சுற்றிலும் 24,000 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் கட்டடங்களின் சுவர்களில் அங்குள்ள மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து ஓவி யங்கள் வரையப் பட்டுள்ளன.

படம்: இபிஏ