படிப்பு, பணியில் இட ஒதுக்கீடு

படிப்பு, பணியில் இட ஒதுக்கீடு

1 mins read
f6356a8f-bf35-4deb-82d6-55ce46b6986b
-

சென்னை: மாற்றுத்திற னாளிகள் நல்வாழ்வுத் துறை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "அனைத்துத் துறை யினரும் மாற்றுத் திறனாளி களுக்கான நலத்திட்டங்கள் தாமதமின்றி கிடைக்க நட வடிக்கை எடுக்கவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலையில் 4 விழுக்காடும் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 5 விழுக்காடும் 20 பேருக்கு மேற்பட்ட தனியார் நிறு வனங்களில் சமவாய்ப்பு வழங்கப்படுவதை அதி காரிகள் உறுதிப்படுத்த வேண்டும்," என்றார்.