ஆலயங்களில் ஆடி வெள்ளி வழிபாடு

1 mins read
92661f90-0dd0-415e-8c22-b754700673e7
-

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் தமிழகம் முழு வதும் அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சில மாவட்டங்களில் அம்மன் திருவிழா நடைபெற்றது. பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல் போன்றவை வாணவேடிக்கையுடன் ஆங்காங்கு நடத்தப்பட்டன. (படத்தில்) சென்னையில் முண்டகக் கன்னியம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் காணப்பட்ட பக்தர்கள். படம்: இபிஏ