தடுப்பூசி அரசியல்: பாஜக விமர்சனம்

தடுப்பூசி அரசியல்: பாஜக விமர்சனம்

1 mins read
34331d20-351b-4b65-b2a0-7b58b0c700fc
-

திரு­வண்­ணா­மலை: திரு­வண்­ணா­மலை அண்­ணா­ம­லை­யார் கோவி­லில் தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை நேற்று தரி­சனம் செய்­தார். பின்­னர் செய்­தி­ யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "ஜூன் மாதம் தமி­ழ­கத்­திற்கு 11 லட்­சம் தடுப்­பூசி கூடு­த­லாக வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த மாத­மும் அதி­க­மா­கத் தடுப்­பூசி வழங்­கப்­படும். மத்­திய அர­சைப் பற்றி டெல்­லி­யில் ஒன்று பேசு­

கி­றார்­கள், சென்­னை­யில் ஒன்று பேசு­கி­றார்­கள். சொன்­ன­தை­விட கூடு­த­லாக தமி­ழ­கத்­திற்கு தடுப்­பூசி வழங்­கப்­ப­டும்­போது அதை மறைத்து அர­சி­யல் செய்­கி­றார்­கள்," என்­றார்.