விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

1 mins read
1282d247-5770-4eb3-a92c-91eb21591a17
-

சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்­யக் கோரி­யும் விசா­ர­ணைக்கு தடை­வி­திக்­கக் கோரி­யும் முன்­னாள் அதி­முக அமைச்­சர் மணி­கண்­டன் தரப்­பில் உயர் நீதி­மன்­றத்­தில் மனுத்தாக்­கல் செய்­யப்­பட்­டது. இவ்வழக்கு நேற்று விசா­ரணைக்கு வந்­த­போது, மணி­கண்­ட­னுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைக்கு தடை விதிக்க நீ­தி­மன்­றம் மறுத்­து­விட்­டது. ஆகஸ்ட் 25க்கு இவ்வழக்கு ஒத்­தி­ வைக்கப்பட்டது.