திருச்சி: திருச்சி மாவட்டம், துலுக்கம்பட்டியில் கிணற்றுக்குள் விழுந்த எட்டு வயது சிறுமியைக் காப்பாற்ற நீச்சல் தெரியாத அவரது தாயார் குணா கிணற்றுக்குள் குதித்து தத்தளித்துள்ளார். சித்தியின் அபாயக் குரலைக் கேட்டு கிணற்றுக்குள் குதித்த சிறுவன் லோஹித், சித்தியைக் காப்பாற்ற முடியாதபோதும் சிறுமியைப் பத்திரமாக மீட்டு கரை சேர்த்துள்ளான். சிறுவனின் துணிச்சலைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் சிவராசு ரூ.5,000 ஊக்கத்தொகை அளித்துப் பாராட்டினார்.
சிறுமியைக் காத்த சிறுவனுக்கு ரூ.5,000 பரிசு
1 mins read
-

