மதுரை ஆதினத்துக்கு சிகிச்சை

மதுரை ஆதினத்துக்கு சிகிச்சை

1 mins read
420a5948-6d75-4ec4-be7f-3633e8806029
-
Google News Preferred Icon

மதுரை: மதுரை ஆதீனம் ஞானசம்பந்த அருண கிரிநாதர், 77, சுவாசப் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

இதனால் அவர் தங்கி இருந்த அறையை தர்மபுரி ஆதீனம் பூட்டி சீல் வைத்துள்ளார்.

வழக்கமாக ஆதீனம் நீண்டகாலம் மடத்திற்கு வராமல் இருந்தால் அவரது அறையை பூட்டி வைப்பது வழக்கம்.