கோவில் நிலங்கள் மீட்பு

கோவில் நிலங்கள் மீட்பு

1 mins read
74d65d64-edf9-4667-9410-e7178522b6cc
-

சென்னை: திமுக ஆட்சி அமைத்த நூறு நாள்­களில் சுமார் 187 ஏக்­கர் கோவில் நிலங்­கள் ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளி­டம் இருந்து மீட்­கப்­பட்­டுள்­ள­தாக இந்து அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் சேகர்­பாபு தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும், கோவில் நிலங்களில் குடிசை அமைத்து வாழும் ஏழை மக்­களில் ஒரு­வர்­கூட இதுவரை வலுக்கட்டாயமாக வெளி­யேற்­றப்­ப­ட­வில்லை என்­றும் குழு­வாக செயல்படக்கூடியவர்களை கோவில் உள்வாட­கை­தா­ர­ராக ஏற்பது என முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் சட்­டப்­பே­ர­வை­யில் பேசியபோது அமைச்சர் சேகர்பாபு தெரி­வித்­தார்.