கருணாநிதிக்கு நினைவிடம்

கருணாநிதிக்கு நினைவிடம்

1 mins read
73b3ac05-5a76-435c-8485-594e03ed18f0
-

காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற் கரையில் உதய சூரியன் வடிவில் நினைவிடம் அமைக்கப்படு கிறது. அதன் மாதிரிப் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

படம்: ஊடகம்