ஊரடங்கு தளர்வு: குமரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

ஊரடங்கு தளர்வு: குமரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

1 mins read
0de9fcca-5d16-4e0c-b09e-9a1cd90cfe52
-

குமரி: ஊர­டங்குத் தளர்­வு­கள் அறி­விக்கப்பட்­டதை அடுத்து கன்­னி­யா­கு­ம­ரி­யில் முக்­க­டல் சங்­க­மத்­தில் குளிப்­ப­தற்கு சுற்­று­லாப் பய­ணி­கள் குவி­கின்­ற­னர். இத­னால் கன்­னி­யா­கு­மரி களை­கட்­டி­யுள்­ளது.

சுமார் நான்கு மாதங்­க­ளுக்­குப் பின்­னர் பிற மாவட்­டங்­கள், வெளி மாநி­லங்­களில் இருந்து ஏரா­ள­மா­னோர் கன்­னி­யா­கு­ம­ரி­யில் குவிந்து வரு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.