'வாடகைக்கு இருப்போரின் விவரங்களைத் தெரிவிக்கவும்'

'வாடகைக்கு இருப்போரின் விவரங்களைத் தெரிவிக்கவும்'

1 mins read
4fcacaee-26f0-40bd-bdb2-e9989fc87dc9
-

சென்னை: வாட­கைக்கு இருப்­போர் குறித்த விவ­ரங்­களை வீட்டு உரி­மை­யா­ளர்­கள், அக்­டோ­பர் 26ஆம் தேதிக்­குள் அரு­கி­லுள்ள காவல் நிலை­யத்­தில் தெரி­விக்க வேண்­டும் என்று சென்னை மாந­க­ரக் காவல்­துறை ஆணை­யர் உத்த­ர­விட்டு இருக்­கி­றார். பாது­காப்பு, குற்றத் தடுப்பு நட­வ­டிக்­கை­யாக மத்­திய உள்­துறை அமைச்சு உத்­த­ர­வின்­பே­ரில், வாட­கைக்கு இருப்­போர் குறித்த விவ­ரங்­க­ளைத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும் என்ற விதி ஏற்கெனவே நடப்பிலுள்ளது.