சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகை நெகிழிப் பொருள்களுக்குப் பதிலாக துணிப்பை போன்ற மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வணிகர்களுக்குச் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தி இருக்கிறார்.
நெகிழிக்குப் பதில் மாற்றுப்பொருள்
1 mins read
-

