ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தங்கத் தேர் கறுப்பு நிறத்திற்கு மாறி இருப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தேருக்காகப் பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தங்கத் தேரின் நிறமாற்றம் குறித்து விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.
படம்: ஊடகம்

