மும்பையில் பலத்த பாதுகாப்புடன் பிள்ளையார் ஊர்வலம்

மும்பையில் பலத்த பாதுகாப்புடன் பிள்ளையார் ஊர்வலம்

1 mins read
e59486a6-2b99-4fe5-acd7-1e1543e45580
-

மும்பை நகரில் 10வது நாளான நேற்று பிள்ளையார் சிலையை கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் சாலைகள் மூடப்பட்டு பலத்த போலிஸ் காவல் போடப்பட்டது. படம்: ஏஎஃப்பி