சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து அதிமுக-பாஜக கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது.
அதிமுக சார்பில் தங்கமணி, நத்தம் விஸ்வ நாதன், பாஜக சார்பில் கரு. நாகராஜன், கராத்தே தியாக ராஜன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் பல ராமன், பொதுக்குழு உறுப் பினர் வேத சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

