கரூர்: கரூரில் கடந்த 2019ஆம் ஆண்டு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய 3ஆம் வகுப்பு சிறுமியை 40 வயதான சரவணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பான வழக்கு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நசீமா பானு, குற்ற வாளிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராத மும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். சம்பவம் நடைபெற்றபோது சிறுமி யின் வயது எட்டு.
சிறுமி சீரழிப்பு: ஆடவருக்கு 20 ஆண்டு சிறை
1 mins read
-

