நடந்தே இளைத்தேன்: குஷ்பு

நடந்தே இளைத்தேன்: குஷ்பு

1 mins read
48fccdf0-6fe8-4279-b9ee-aa48ea31f700
படம்: தமிழக ஊடகம் -

'வருஷம் 16' குஷ்புவை நினைவுபடுத்தும் அளவுக்கு உடல் மெலிந்து காணப்படுகிறார் நடிகை குஷ்பு. நடிகையாகவும் பின்னர் திமுக, காங்கிரஸ், பாஜக என்று பல அரசியல் கட்சிகளின் பிரசார பிரமுகராகவும் பிரபலமான இவர், எப்போதும் கொழுகொழுவென்று காணப்படுவார்.

கடந்த சில மாதங்களாக உடல் எடையை குறைக்க தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

நடைப்பயிற்சி மூலம் உடல் எடையைக் குறைத்தாராம். தினமும் நடைப்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் வேகமாக குறைந்துவிடும் என்கிறார் குஷ்பு.

குறிப்புச் சொற்கள்