இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

1 mins read
577c810f-8431-4d7c-a9d3-5c4aa30219c4
-

விருதுநகர்: தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்களிப்பு நடைபெறு கிறது. கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 74.37% வாக்குகள் பதிவானதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி, பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்க ளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியும் தேர்தல் அதிகாரி யும் உத்தரவிட்டுள்ளனர்.