ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கடல்மணி

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கடல்மணி

1 mins read
ad75cb31-71fb-49f7-8125-c2d80f00ed61
-

திருச்சி: திருச்சி லால்­குடி ஒன்­றி­யத்­திற்கு உட்­பட்ட சிறு­ம­ரு­தூர் ஊராட்சி மன்­றத் தலை­வர் பத­விக்­கான இடைத்­தேர்­த­லில் ஒரு வாக்கு வித்­தி­யா­சத்­தில் கடல்­மணி(படம்) என்­ப­வர் வெற்­றி­பெற்­றுள்­ளார்.

இப்பத­விக்கு கடல்­மணி, கன்­னி­யம்­மாள், சத்­தி­ய­நா­தன் ஆகிய மூவ­ரும் போட்டி­யிட்ட நிலை­யில், கடல்­மணி 424 வாக்­கு­கள் பெற்று ஊராட்சி மன்­றத் தலை­வர் பத­வியை தன் வச­மாக்கி உள்­ளார். அவரை எதிர்த்­துப் போட்­டி­யிட்ட கன்­னி­யம்­மாள் 423 வாக்­கு­களும் சத்­தி­ய­நா­தன் 137 வாக்­கு­களும் பெற்­ற­னர்.