ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்

இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் ஒரே ஒரு வாக்கும் கூட சில இடங்களில் வெற்றியைத் தீர்மானித்தது.

தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயதான சாருலதா ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் திருச்சி, சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கடல்மணி என்பவர் 424 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்னியம்மாள் 423 வாக்கு களும் பெற்றனர். கடல்மணி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!