தங்கம் விலை எகிறியது

தங்கம் விலை எகிறியது

1 mins read
c115278c-9633-4bf0-ad57-698c3d3e80fc
-
Google News Preferred Icon

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக அதிகரித்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்

விலை சவரனுக்கு ரூ.408 அதிரித்து ரூ.36,040க்கு நேற்றுக் காலை விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.51 உயர்ந்து ரூ.4505க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையும் 30 காசுகள் அதிகரித்து ரூ.66.60க்கு விற்பனை செய்யப்பட்டது.