ஆயுத பூசை

ஆயுத பூசை

1 mins read
7420e34a-ce3d-4543-a08f-147f038894dd
-

ஆயுத பூசை நாளான நேற்று சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பாடிகாட் முனீஸ்வரர் ஆலயத்தின் முன்பு பலர் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி, கழுவி, சுத்தம் செய்து, மலர் மாலைகளை அணிவித்து வழிபட்டனர்.

படம்: இபிஏ