காவலா்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்

காவலா்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்

1 mins read
0419d4c4-dfae-4067-8f2c-858e03be0886
-

கடலூர்: பாதை போடுவது குறித்த பிரச்சினையில் கிராமவாசியைப் பொய் வழக்கில் கைது செய்து தாக்கி, சித்திரவதை செய்த கடலூர், ராமநத்தம் ஆய்வா ளா் சுதாகா், உதவி ஆய்வா ளா் ரங்கநாதன், ஜெய லட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபரா தம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கொளஞ்சி என்பவ ருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே பாதை போடுவது தொடா்பாகப் பிரச்சினை இருந்து வந்தது.

இவ்வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் துரை. ஜெயச்சந்திரன், காவல்துறையினா் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள தாகக் கூறி, பாதிக்கப்பட்ட கொளஞ்சிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டாா்.