இரண்டாவது தடுப்பூசி: ஆர்வம் காட்டாத மக்கள்

இரண்டாவது தடுப்பூசி: ஆர்வம் காட்டாத மக்கள்

1 mins read
951d0aac-2d46-4594-b4b7-22f3cabf4bc5
-

சென்னை: தமிழகத்தில் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பலர் ஆர்வம் காட்டவில்லை என சுகாதார அமைச்சு அதிகாரிகள் கூறியதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

முதல் தடுப்பூசி போட்டவர்க ளில் சுமார் மூன்றில் ஒருபகுதியினர் மட்டுமே இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக மாலைமலர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.