பெற்றோரை இழந்த சிறார்களுக்கு ரூ.1.86 நிதியுதவி

பெற்றோரை இழந்த சிறார்களுக்கு ரூ.1.86 நிதியுதவி

1 mins read
dfd77067-1750-4f71-bd5a-e7fd5359b251
-

கொரோனா ஒழியவேண்­டும் என்­றால் தடுப்­பூசி போட்டுக் கொள்­வது அவ­சி­யம்.

அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன்

காஞ்சிபுரம்: காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தில் சமூக நலன், மக­ளிர் உரி­மைத் துறை சார்­பில் நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது. அப்போது, கொவிட்-19 கிருமி பாதிப்பால் பெற்­றோரை இழந்த 62 குழந்­தை­க­ளுக்கு ரூ.1.86 கோடி நிதி­யு­த­விக் கான காசோலைகளை ஊரக தொழில்துறை அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் வழங்­கி­னார்.

பொது­மக்­கள் அனை­வ­ரும் உட­ன­டி­யாக தடுப்­பூசி போட்­டுக்கொள்ளவேண்­டும். பல்­வேறு நாடு­களில் கரோனா மூன்றாவது அலை பர­விக் கொண்­டுள்­ளது என்றார் அவர்.