முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்கள், ஆசிரியர்களிடம் குறை களைக் கேட்டறிந்தார். மேலும், பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
படம்: ஊடகம்