1.40 கோடி தடுப்பூசி விநியோகம்

1.40 கோடி தடுப்பூசி விநியோகம்

1 mins read
6a354610-0809-4077-913d-c43bb8833f37
-
Google News Preferred Icon

சென்னை: தடுப்பூசி போடுவதில் தமிழகம் மிகவும் சிறப்பாகச் செயல்படுவதால் நவம்பர் மாத ஒதுக்கீடாக 1.40 கோடி தடுப்பூசியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

செப்டம்பர், அக்டோபருக்கு ஒதுக்கிய தடுப்பூசியைச் சிறப்பாகப் பயன்படுத்தியதால் நவம்பர் மாதத்திற்கு 1.40 கோடி தடுப்பூசியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.