சென்னை: பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல என்றும் நவம்பர் 1ஆம் தேதிதான் தமிழ்நாடு தினம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதி எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாள்தானே தவிர, தமிழ்நாடு தினம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
"1967ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ஆம் தேதி தான் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்பதை ஏற்க முடியாது," என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன் கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச்சிறந்தது என திருமாவளவன் கூறியுள்ளார்.