தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2022ல் 23 நாட்கள் பொது விடுமுறை

1 mins read
2eb75a8b-b7e3-47fe-abbb-870f64700e5a
-

சென்னை: 2022 ஆம் ஆண்­டுக்­கான பொது விடு­முறை குறித்த தக­வல் வெளி­யாகி உள்­ளது. அதன்­படி 2022 ஆம் ஆண்டு 23 நாட்­களை அரசு பொது விடு­மு­றை­யாக அறி­வித்து தமி­ழக அரசு அர­சாணை வெளி­யிட்டு உள்­ளது.

1.ஆங்­கி­லப் புத்­தாண்டு ( 01-01-2022 - சனிக்­கி­ழமை), 2. பொங்­கல்(14-01-2022- வெள்­ளி), 3. திரு ­வள்­ளு­வர் தினம் (15-01-2022-சனி). 4. உழ­வர் திரு­நாள்(16-01-2022- ஞாயி­று), 5. தைப்­பூ­சம்(18-01-2022- செவ்­வாய்), 6. குடி­ய­ரசு தினம் ( 26-01-2022 புதன்), 7. வங்­கி­கள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்­டுற­வு வங்­கி­கள்) (01-04-2022-வெள்­ளி, 8. தெலுங்கு வரு­டப் பிறப்பு(02-04-2022-சனி), 9. தமிழ் புத்­தாண்டு/ மகா­வீ­ரர் ஜெயந்தி/டாக்­டர் அம்­பேத்­கர் பிறந்த தினம் (14-04-2022-வியாழக்கி­ழமை), 10. புனித வெள்ளி (15-04-2022- வெள்­ளிக்­கி­ழமை), 11. மே தினம் (01-05-2022 ஞாயிற்றுக்கி­ழமை), 12. ரம்­ஜான் (03-05-2022- செவ்­வாய்), 13. பக்­ரீத்(10-07-2022- ஞாயி­று), 14. மொக­ரம்(09-08-2022- செவ்­வாய்க்­ கிழமை), 15. சுதந்­திர தினம்(15-08-2022-திங்­கள்), 16. கிருஷ்ண ஜெயந்தி (19-08-2022- வெள்­ளிக்­கி­ழமை), 17. விநா­ய­கர் சதுர்த்தி (31-08-2022-புதன்­), 18. காந்தி ஜெயந்தி(02-10-2022-ஞாயிற்­றுக் ­கி­ழமை), 19. ஆயுத பூஜை (04-10-2022- செவ்­வாய்க்­கி­ழமை), 20. விஜ­ய­த­சமி (05-10-2022- புதன்­கி­ழமை), 21. மீலா­துன் நபி (09-10-2022 ஞாயிற்­றுக்­கி­ழமை), 22. தீபா­வளி(24-10-2022 திங்­கட்­கி­ழமை), 23. கிறிஸ்­து­மஸ் (25-12-2022 ஞாயிற்­றுக்­கி­ழமை) ஆகி­யவை பொது விடு­முறை நாட்­க­ளா­கும். இந்த அறி­விப்பு, தமி­ழ­கத்­தில் உள்ள வணிக வங்­கி­கள் மற்­றும் கூட்­டுறவு வங்­கி­க­ளுக்கு மட்­டுமே பொருந்­தும்.