மோசமான நிலை முடிந்துவிட்டது; வானிலை ஆய்வாளர் கணிப்பு

மோசமான நிலை முடிந்துவிட்டது; வானிலை ஆய்வாளர் கணிப்பு

1 mins read
fcaa8dcf-a172-4d32-966c-62ac15c06cad
-

சென்னை: வங்­கக்­க­ட­லில் நிலை கொண்­டிருந்த காற்­ற­ழுத்­தத் தாழ்வு மண்­ட­லம் கார­ண­மாக சென்­னை­யில் நேற்று இடை­வி­டா­மல் கன­மழை பெய்த நிலை­யில், மோச­மான பரு­வ­நிலை முடிந்­து­விட்­ட­தாக தனி­யார் வானிலை ஆய்வாளரும் ஆர்­வ­ல­ருமான பிர­தீப் ஜான் ஃபேஸ்­புக்­கில் நேற்று தெரி­வித்­தார்.

மோச­மான நிலை முடி­வுக்கு வந்­து­விட்­டது. இனி அவ்­வப்­போது­தான் மழை பெய்­யும். வங்­கக்­கடலில் காற்­ற­ழுத்­தத் தாழ்வு மண்­ட­லம் ஏற்­பட்­ட­தைப் போன்ற சூழல் இனி இருக்­காது என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.