சளிக்காய்ச்சல் கண்காணிப்பு

1 mins read
7a5ceaea-837d-4954-8d1f-248546b770db
-

சென்னை: குழந்தை பிறந்து 30 நாட்களுக்குள் மரணத்தை ஏற்படுத்துவதில் சளிக்காய்ச்சல் முக்கிய காரணமாக உள்ளது.

இதனால் பிறந்த குழந்தை கள் அனைத்தையும் இன்று முதல் கண்காணிக்க தமிழக சுகாதாரத் துறை திட்டமிடு வதாக நேற்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன.