ஓடும் காரில் நடனமணிக்கு பாலியல் தொல்லை

ஓடும் காரில் நடனமணிக்கு பாலியல் தொல்லை

1 mins read
8a6410e6-130f-436c-99eb-9e3bc79629a0
-

சென்னை: சென்­னை­யில் ஓடும் காரில் நட்­சத்­திர ஓட்­டல் நட­ன­ம­ணிக்கு பாலி­யல் தொல்லை கொடுத்­த­தாக மருத்­து­வர் ஒரு வரின் மகன் கைது செய்­யப்­பட்­டார். தப்பி ஓடிய இரு பொறி­யா­ளர்­க­ளைப் போலி­சார் தேடி வரு­கின்­ற­னர்.

சென்னை துரைப்­பாக்­கத்­தைச் சேர்ந்­த­வர் கவு­தம், 24. கணி­னிப் பொறி­யா­ள­ரான இவ­ரது தந்தை வெளி­நாட்­டில் மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார். கவு­தம் நேற்று முன்­தி­னம் இரவு தனது நண்­பர்­கள் தீபக், சக்தி ஆகி­யோ­ரு­டன் தேனாம்­பேட்­டை­யில் உள்ள நட்­சத்­திர ஓட்­டல் ஒன்­றில் இரவு விருந்து, நடன நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.

இவர்­கள் தங்­க­ளு­டன் சேர்ந்து நட­னம் ஆடு­வ­தற்கு ஒரு பெண்­ணுக்குப் பணம் கொடுத்து அழைத்­துச் சென்று, பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்­துள்­ள­னர்.