கொட்டித்தீர்க்கும் மழை; தேங்கி நிற்கும் வெள்ள நீர்; தவிக்கும் தமிழகம்

தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியுள்ளது.  இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 70  விழுக்காடு அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியது. அடுத்த இரு நாள்களுக்கு டலோர மாவட்டங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையடுத்து, 10 மாவட்டங்களில் நாளை(நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதாவது கொரோனா அதிக தாக்கம், கொரோனா பாதிப்பு குறைவு என நாடுகள் பட்டியல் செய்யப்பட்டு விமானங்கள் இயங்கும் அட்டவணை முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

தற்போது தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு அண்டை நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இக்கிருமி பாதிப்புள்ள போட்ஸ்வானா, ஹாங்காங் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டிசம்பர் 15-ம் தேதிக்குள் புதிய உருமாறிய கிருமி பல நாடுகளுக்கு பரவினால் அந்த நேரத்தில் அதற்கேற்ப முடிவு மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!