சாதனைப் புறா; கின்னஸ் முயற்சி

கோவை: கோயம்­புத்­தூ­ரில் அண்மை­யில் நடந்த ஏழு நாள் புறா பந்­த­யப் போட்­டி­யில் மொத்­தம் 85 மணி 11 நிமி­டங்­கள் பறந்து இந்­தப் புறா சாதனை படைத்­தது.

எஸ். உத­யன், 36, என்­ப­வ­ருக்­குச் சொந்­த­மான இந்­தப் புறா இதர 12 புறாக்­களை வீழ்த்தி இந்­தச் சாத­னை­யைப் படைத்­தது.

திரு உத­யன், கடந்த 20 ஆண்டு கால­மாக தன் வீட்­டில் 100க்கும் மேற்­பட்ட பற­வை­களை வளர்த்து வரு­கி­றார். பல பந்­த­யங்­க­ளி­லும் அவ­ரு­டைய பற­வை­கள் கலந்­து­கொண்டு சாதனை படைத்து இருக்­கின்­றன.

அண்­மை­யில் நடந்த பந்­த­யத்­தில் இவ­ரு­டைய புறா படைத்த சாத­னையை கோயம்­புத்­தூர் மாவட்ட புறா நல்­வாழ்­வுச் சங்­கம் அங்­கீ­க­ரித்து உள்­ளது. இத­னை­யடுத்து தனது புறாவை கின்னஸ் புத்தகத்தில் இடம்­பெ­றச் செய்ய திரு உத­யன் திட்­ட­மி­டு­கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!