மூன்று பெட்ரோலிய ரசாயன ஆலைகளை அமைக்கத் திட்டம்

சென்னை: ரசா­ய­னம், பெட்­ரோ­லிய ரசா­ய­னத் தொழில்­து­றை­கள் பெரும் வளர்ச்சி வாய்ப்பு உள்ள தொழில்­து­றை­கள் என்று தமிழ்­நாடு அர­சாங்­கம் அடை­யா­ளம் கண்­டுள்­ளது.

கூடு­தல் ஊக்­கு­விப்­பு­களை வழங்கி அந்­தத் தொழில்­து­றை­யினருக்கு நிதி ஆத­ரவை விரி­வு­படுத்­த அரசு முடிவு செய்­துள்­ளது.

இதோடு மட்­டு­மின்றி, தூத்­துக் குடி, நாகப்­பட்­டி­னம், கட­லூர் ஆகிய நகர்­களில் மூன்று பெரிய பெட்ரோ­லி­ய­ ர­சா­யன ஆலை­களை அமைக்க அது முத­லீ­டு­களை ஒதுக்­க­வி­ருப்­பதாக மாநில தொழில்­துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு அறி­வித்­தார்.

'இந்­தி­யா­வில் உலக ரசா­யன, பெட்­ரோ­லி­ய­ ர­சா­யன உற்­பத்தி மையம்' என்ற மாநாட்­டில் பேசிய அமைச்சர், அந்­தப் புதிய மூன்று திட்­டங்­களும் தமிழ்­நாட்டை பெட்­ரோ­லிய ரசா­யன தொழில்­துறை மைய­மாக மேம்­ப­டுத்­தும் என்று அறி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!