தமிழ் பேரவைக்கு 2 எம்எல்ஏக்கள் நியமனம்

தமிழ் பேரவைக்கு 2 எம்எல்ஏக்கள் நியமனம்

1 mins read
33c73b9a-c49d-4ed4-ad8f-e0ea144b1167
-

தஞ்சை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களாக இரு சட்ட மன்ற உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.

தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மற்றும் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் பிரபாகரன் இருவரும் அந்தப் பதவியை வகிப்பர்.