சென்னை: உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிகளில் கேமராக்கள் பொருத்தப்படு கிறது என்றார் அவர். உதயநிதி ஸ்டாலினை அமைச் சராக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது என்றும்
அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

