17 ஆண்டுகளாகியும் நிைனவில் அகலாத சுனாமி பேரழிவு

17 ஆண்டுகளாகியும் நிைனவில் அகலாத சுனாமி பேரழிவு

1 mins read
6d04e2c7-60d5-4b94-8c57-3263296d6424
-

கடந்த 2004ஆம் ஆண்டில் இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் 230,000 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் மட்டும் 10,000 பேர் உயிரிழந்தனர். இந்தக் கோர சம்பவத்தின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பொதுமக்கள் சுனாமியால் இறந்தவர்களுக்கு கடலில் பாலை ஊற்றியும் மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினர். படம்: இபிஏ