துப்பாக்கியால் சுட்டு கொள்ளை: சிறையில் நால்வர்

துப்பாக்கியால் சுட்டு கொள்ளை: சிறையில் நால்வர்

1 mins read
69252d29-46e9-4089-8b15-a30e6b99bf8f
-

அரக்­கோ­ணம்: அரக்­ கோ­ணம் அருகே 'தீரன்' திரைப்­பட பாணியில் நள்­ளி­ர­வில் வீட்­டின் கதவைத் தட்டி, வீட்டுக்குள் இருந்த பெண்களைத் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் தாக்கியும் பெண்­கள் அணிந்­தி­ருந்த நகைகள், ரொக்கப் பணம், மூன்று கைபேசிகளை ஒரு கும்பல் கடந்த 18ஆம் தேதி கொள்­ளை­ய­டித்­துச் சென்றது. கடந்த 10 நாள்களாக திருடர்களைத் ேதடி வந்த அரக்கோணம் நகர காவல்துறையினர்

திருவாலாங்காடு பகுதியைச் சேர்ந்த நால்வரைக் கைது செய்துள்ளனர்.