பெரியார் சிலை அவமதிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு

1 mins read
e45f3466-607d-4ddf-8063-fd4829605be9
-

கோவை: கோவை வெள்ளலூ ரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் இந்து முன்னணி ஆதரவாளர் அருண் கார்த்திக், அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகி யோர் கைது செய்யப்பட்டுள் ளனர். இருவரையும் 15 நாள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.