சென்னை: மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி. அதற்காகவே உழைத்து வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'மகிழ்ச்சியை பொங்க வைப்பதே எனது பெரும்பணி'
1 mins read
-