சேவல் சண்டை: நால்வர் கைது

சேவல் சண்டை: நால்வர் கைது

1 mins read
a23e4cc1-e7b5-40e7-9790-b14320a3d5dc
-

கரூர்: கரூ­ரில் நீதி­மன்ற உத்­தரவையும் மீறி சட்­ட­வி­ரோ­த­மாக சேவல் சண்டை போட்­டியை நடத்­திய நால்­வர் கைது செய்­யப்பட்­ட­னர். அத்­து­டன், அவர்­க­ளது 10 இரு சக்­கர வாக­னங்­க­ளை­யும் ஓர் உயி­ ரி­ழந்த சேவல், இரு உயி­ருள்ள சேவல்­க­ளை­யும் காவல்துறை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றிச் சென்­ற­னர்.

கரூர் மாவட்டம், திரு­மா­நிலை­யூ­ரில் ஒருவரையும் வாங்­கல் அரு­கே­யுள்ள சின்­ன­காளி பாளை­யத்­தில் மூவரையும் சேவல் சண்டை நடத்தியது தொடர்பில் பசு­ப­தி­பா­ளை­யம் காவல்துறை அதி­கா­ரி­கள் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.