சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளார் கமல்ஹாசன்.

