மழைநீர் தேங்கும் பிரச்சினை: தீர்வு காண நிபுணர் குழு

சென்னை: மழைக்­கா­லங்­களில் சென்­னை­யில் மழை­நீர் பெரு­மளவில் தேங்­கும் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண தமி­ழக அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக உயர் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பொது­நல வழக்கு ஒன்­றின் விசா­ர­ணை­யின்­போது மழை­நீர் தேங்­கும் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண நிபு­ணர் குழு அமைக்­கப்­பட்டு ஆய்வு நடப்­ப­தாக தமி­ழக அரசு வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

முன்னதாக வழக்­க­றி­ஞர் மணி என்­ப­வர் உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்த மனு­வில், கடந்த டிசம்­பர் மாதம் பெய்த மழை கார­ண­மாக சென்­னை­யில் மழை­நீர் தேங்கி கடும் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­ட­தா­க­வும் மழை­நீர் வடி­கா­லுக்கு முறை­யான நடை­முறையை சென்னை மாந­க­ராட்சி பின்­பற்­றா­ததே இதற்­குக் கார­ணம் என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!