அக்கா திமுக; தங்கை அதிமுக

அக்கா திமுக; தங்கை அதிமுக

1 mins read
a26f01e5-75d4-447f-9ed3-9ccb11b5d783
-

ராம­நா­த­பு­ரம்: ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், மண்­ட­பம் பேரூ­ராட்­சி­யில் திமு­க­ சார்பில் அக்காவும் அதி­மு­க­ சார்பில் தங்கையும் போட்­டி­யி­டு­கின்­ற­னர். திமுக வேட்­பா­ளர் ஜெயந்தி மூன்றாவது வார்டிலும் இவ­ரது கண­வ­ரும் நகர திமுக செய­லா­ள­ரு­மான ராஜா 18வது வார்­டிலும் போட்­டி­யி­டு­கின்றனர். ெஜயந்தியின் தங்கை சைலஜா அதி­முக சார்­பில் 12வது வார்­டிலும் மற்­றொரு தம்பி டாக்­டர் இளை­ய­ராஜா அதி­முக சார்­பில் 17வது வார்­டிலும் போட்­டி­யி­டு­கின்றனர்.