காலில் விழுந்தால் வாக்கு

காலில் விழுந்தால் வாக்கு

1 mins read
f9c740b9-8a72-4946-a4e7-a1279ce1ca13
-

விழுப்­புரம்: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் வாக்கு சேக­ரிக்க வேட்­பா­ளர்­கள் பல்­வேறு வழி­மு­றை­களைக் கையா­ளு­கி­றார்­கள். அதில், மூத்த குடி­மக்­க­ளின் காலில் விழுந்து வணங்கி வாக்கு கேட்­ப­தும் ஒன்று.

கட்சி, ஊர் பேத­மின்றி பல இளம் வேட்­பா­ளர்­கள் தயக்­க­மின்றி இவ்­வாறு வாக்கு சேக­ரித்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், திரு­வா­ரூர் முத­லா­வது வார்­டில் போட்­டி­யி­டும் அதி­முக வேட்­பா­ளர் மலர்­விழி தன் கண­வ­ரோடு சேர்ந்து பிர­சா­ரம் செய்­வ­து­டன், வய­தான வாக்­கா­ளர்­க­ளின் காலில் விழுந்து வாக்கு சேக­ரிக்­கி­றார்.