குப்பைத் தொட்டியில் ரூ.21 லட்சம் தங்கம் மீட்பு

1 mins read
82f2c774-ed46-49af-9be4-059c884b8799
-

சென்னை: சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த 21.09 லட்ச ரூபாய் மதிப்பிலான 472 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விமான நிலையத்தை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தபோது ஒரு பொட்டலம் கிடந்தது குறித்து சுங்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து தங்கம் மீட்கப்பட்டது.