விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

1 mins read
e731cce5-9e22-4037-8cae-09fccc019b80
-

மதுரை: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக் கோரி மார்ச் 15ஆம் தேதி மதுரையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். இத்தகவலை தமிழக விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.