தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் விமானப் பயணம் அதிகரிப்பு

1 mins read
3d512c66-d291-4a10-8fe6-38de00789797
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்று ஏறிய வேகத்­தில் இறங்கி வரு­வதை அடுத்து, சென்னை விமான நிலை­யத்­தில் விமா­னச் சேவை­கள் அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கொரோனா பரி­சோ­தனை, தடுப்­பூசி சான்­றி­தழ் கட்­டா­யம், ஏழு நாள்­கள் தனி­மைப்­ப­டுத்­து­தல் போன்­ற­வை­ விலக்­கிக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. அத­னால், பயணி ­க­ளின் எண்­ணிக்கை மீண்­டும் 20,000ஐ கடந்­துள்­ளது. விமா­னங்­கள் இயக்­க­மும் அதி­க­ரித்­துள்­ளது. அேதபோல், இப்­போது சிறப்பு விமா­னங்­களும் அதிக அள­வில் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன.